Monthly Archives: April 2013

அபிஷேகம் என் தலைமேலே

அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே – 2 முழங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2 அபிஷேகம் என் மேலே ஆவியானவர் எனக்குள்ளே – 2 அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே 1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம் – 2 காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால் – 2 அபிஷேகம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

http://1drv.ms/1D77KXF அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை – 2 1.எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே – 2 இதுவரையில் உதவினீரே என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | 2 Comments

பலமும் அல்லவே

http://1drv.ms/1MQIact பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே பயப்படாதே சிறு மந்தையே கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1. தாழ்வில் என்னைத் தூக்கினார் சோர்வில் என்னைத் தாங்கினார் கஷ்டத்தில் என் தேவன் என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார் இனியும் தாங்குவார் முடிவு வரை இயேசு என்னை கைவிடமாட்டார் 2. கண்ணீரெல்லாம் துடைத்தார் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | 2 Comments

கர்த்தரின் சத்தம்

http://1drv.ms/1MQHQdz கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல் தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது 1. பெலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் புது ஆசீர்வாதம் பெருக கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது 2. கேதுரு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | 2 Comments

அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே

http://1drv.ms/1MAst4x அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | 2 Comments

மான்கள் நீரோடை வாஞ்சித்து

http://1drv.ms/1MAsm92 மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1.தேவன்மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 2.யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலைகளிலுமிருந்தும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | 2 Comments

கண்ணீரின் வழிகள்

http://1drv.ms/1MQFRpO கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | 2 Comments

என் முடிவுக்கு விடிவு நீரே

http://1drv.ms/1Ll2Y9E என் முடிவுக்கு விடிவு  நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசி ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | 2 Comments