அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

http://1drv.ms/1D77KXF

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

1.எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – 2
இதுவரையில் உதவினீரே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

2. எல் ரோயீ எல் ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – 2
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

3. யெஹோவா ராஃப்பா யெஹோவா ராஃப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – 2
சுகம் தந்தீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

4. யெஹோவா நிஸி யெஹோவா நிஸி
ஜெயம் தந்தீரே நன்றி ஐயா – 2
ஜெயம் தந்தீரே நன்றி ஐயா
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை – 2

Job 19:25“I know that my Redeemer lives, and that in the end He will stand on the earth.”Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.
This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

  1. Pingback: Songs list | Beulah's Blog

  2. Pingback: as | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s