அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம் – 2
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
2. சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே – 2
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
3. துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு – 2
துயரத்திற்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
Ephesians 4:15“Instead, speaking the truth in love, we will grow to become in every respect the mature body of Him who is the Head, that is, Christ.” |
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.
Pingback: Songs list | Beulah's Blog
Pingback: as | Beulah's Blog