கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

http://1drv.ms/1D79uQx

celebrate-fire-works-pretty

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

9596884-the-word-celebrate-surrounded-by-shooting-stars-symbolizing-excitement-for-a-party-or-celebration

1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
பாடி கொண்டாடுவோம் – 2
தீயவன் நடுவில் வருவதில்லை – 2
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம்

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

Celebrate-Fireworks

2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம் – 2
கர்த்தரின் மகிமை மேகம்போல – 2
இறங்கட்டும் இந்நாளிலே – 2

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

2012-12-14-825880_thumbnail

3. அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
அமைதியின் இல்லம் ஆவோம் – 2
நோயாளி என்று சொல்வதில்லை – 2
குற்றங்கள் நீங்கியது – நம்

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – 2

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – 2
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – 2

7645383-young-children-to-celebrate-an-event

2 Chronicles 7:14 “If My people, who are called by My Name, will humble themselves and pray and seek My face and turn from their wicked ways, then I will hear from heaven, and I will forgive their sin and will heal their land.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

  1. Pingback: Songs list | Beulah's Blog

  2. Pingback: as | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s