ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2
1.சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2
2.யெஹோவா யீரே பார்த்துக்கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெஹோவா நிஸியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2
3.யெஹோவா ரூவா நல்மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெஹோவா ராஃப்பா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை – 2
Psalm 139:13-14“For You created my inmost being; You knit me together in my mother’s womb. I praise You because I am fearfully and wonderfully made; Your works are wonderful, I know that full well.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: Songs list | Beulah's Blog
Pingback: as | Beulah's Blog