Monthly Archives: June 2013

இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா உமக்குத்தானே – 2 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – 2 நன்றி நன்றி இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா உமக்குத்தானே – 2 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – 2 நன்றி நன்றி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

தேற்றரவாளன் இயேசுவே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSdCyL-nASdyqtza தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2 தாயைப் போலத் தேற்றுகிறீர் தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2 தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே 1. வனாந்தரமான வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2 பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில் கடலினில் தரைவழி தந்தவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 2 Comments

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSY2nLBtrcMs3K1h தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4 இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே, எக்காளம் ஊதுங்களேன் – 2 தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4 1. நியமித்த காலத்திலும் நம் பண்டிகை நாட்களிலும் – 2 இனிமையான ஓசை எழுப்பி சங்கீதம் பாடுங்களேன் – 2 தேவனைக் கெம்பீரமாய்ப் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2 (உம்மை) துதித்து மகிழ்ந்திருப்பேன் (எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2 இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2 1. என் பெலனே என் கோட்டையே ஆராதனை உமக்கே – 2 மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர, உம்மைத் தவிர – 2 1. உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் – 2 உம்மையே தழுவினேன் வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர, உம்மைத் தவிர 2. இருள் நீக்கும் வெளிச்சமே என்னைக் காக்கும் தெய்வமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

நீர் ஒருவர் மட்டும்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ? தெய்வீக அன்பால் தானோ? – 2 1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள் தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் – 2 நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம் நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 6 Comments

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் – 2 துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 அடைக்கலமே புகலிடமே – 2 முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , | 2 Comments

என் தகப்பன் நீர்தானையா

என் தகப்பன் நீர்தானையா எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2 எப்போதும் எவ்வேளையும் உம் கிருபை என்னைத் தொடரும் – 2 என் தகப்பன் நீர்தானையா எல்லாமே பார்த்துக்கொள்வீர் 1. மாண்பு மிக்கவர் நீர்தானே மிகவும் பெரியவர் நீர்தானே – 2 உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2 உயிருள்ள நாளெல்லாம் – … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

அன்பு கூர்வேன் இன்று உம்மில்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhlx3zYUkJsTkXeOK அன்பு கூர்வேன் இன்று உம்மில் அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே நேர்த்தியாய் என்னை மண்ணில் காக்கும் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும் எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2 ஓ என் இதயம் என் ஆத்மா என் சிந்தை உந்தன் சொந்தம் கல்வாரி மேட்டின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

குற்றம் நீங்கக் கழுவினீரே

குற்றம் நீங்க கழுவினீரே சுற்றி வருவேன் உம்மையே பற்றிக் கொண்டேன் உம் வசனம் வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னே உம் வாக்கு என் நாவில் நான் ஏன் கலங்கணும் நன்றி கூறுவேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 2.மகிமை மேகத்திற்குள் மறைந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , | 2 Comments