அப்பா ஆல்ஃபா ஓமெகா

http://1drv.ms/1D78RXi
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

1.பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

2.மறுபடி பிறக்கச் செய்தீரே
கிருபையால் இரட்சித்தீரே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

3.உம் அன்பை ஊற்றினீர் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

4.இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தின் தீபமானீரே – 2

புகழ் உமக்கே – 4

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – 2
அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும் – 2

Habakkuk 3:19 “The Sovereign LORD is my Strength; He makes my feet like the feet of a deer, He enables me to tread on the heights.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அப்பா ஆல்ஃபா ஓமெகா

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s