ஆராதனை நாயகன் நீரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSTHrJ0YmHOH-YyX

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும்வரை
உம்மைத் தொழுதிடுவேன் – 2

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

morning-star

1.ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே – 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

EKSB129

2.மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே – 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே – 2

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

3.முடிவில்லா இராஜ்யம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் – 2
ஆயத்தமாய் நானும் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – 2

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும்வரை
உம்மைத் தொழுதிடுவேன் – 2

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

Colossians 3:13“Bear with each other and forgive one another if any of you has a grievance against someone. Forgive as the Lord forgave you.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

Advertisement
This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆராதனை நாயகன் நீரே

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s