இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே

http://1drv.ms/1I8vgAk
இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே – 2

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் – 2

இயேசு இராஜனே

1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் – 2
அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் – 2

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் – 2

இயேசு இராஜனே

2.கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் – 2
கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்ததே – 2

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் – 2

இயேசு இராஜனே

3.அந்தகாரமே என் வாழ்க்கை ஆனது – 2
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே – 2

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் – 2

இயேசு இராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே – 2

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் – 2

இயேசு இராஜனே

Psalm 91:1“Whoever dwells in the shelter of the Most High will rest in the shadow of the Almighty.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

  3. Sheebha says:

    Kindly let upload the song video to learn the rhythm of this song

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s