http://1drv.ms/1SLPDsh
நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ? – 2
1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்
தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் – 2
நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்
நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?
2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் – 2
எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்
வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும்
நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ? – 2
Jeremiah 23:24“Who can hide in secret places so that I cannot see them?” declares the LORD. “Do not I fill heaven and earth?” declares the LORD.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog
I want this song in mp3 format….if u have plz send me….
I do have the mp3. Please let me know your email.
sorry sister for delay…plz send this song as mp3 to my email…
You must be able to click the song from the link that is provided in this page. If not, please let me know your email address. I will send. God be with you.
Plz send me this song mp3.