http://1drv.ms/1D77hVe
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர – 2
1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன் – 2
உம்மையே தழுவினேன்
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர
2. இருள் நீக்கும் வெளிச்சமே
என்னைக் காக்கும் தெய்வமே – 2
என்னைக் காக்கும் தெய்வமே
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர
3. மனமிரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே – 2
மறுவாழ்வு தந்தீரே
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா – 2
பெலன் தந்தீரையா
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர, உம்மைத் தவிர – 2
Jeremiah 23:24“Who can hide in secret places so that I cannot see them?” declares the LORD. “Do not I fill heaven and earth?” declares the LORD.”Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog