Monthly Archives: June 2013

இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே

இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே – 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் – 2 இயேசு இராஜனே 1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் – 2 அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் – 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 5 Comments

தேவா உம் நாமத்தை

தேவா உம் நாமத்தைப் பாடிப் புகழுவேன் ஆனந்தம் ஆனந்தமே நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம் ஆனந்தம் ஆனந்தமே ஏழைகளின் தேவனே எளியோரின் இராஜனே திக்கற்ற பிள்ளைகளின் தேவனே 1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற துதிக்குப் பாத்திரரே துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் மகிமைக்குப் பாத்திரரே ஏழைகளின் தேவனே எளியோரின் இராஜனே திக்கற்ற பிள்ளைகளின் தேவனே 2.காற்றையும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்? எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்? என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது – 2 எப்படி கைவிடுவேன்? – நான் எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

நீர் என்னோடு இருக்கும்போது

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSUeTZNIWT1O_Kqw நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 1.மலைகளைத் தாண்டிடுவேன் கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2 சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன் – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

இம்மட்டும் காத்து நடத்தினீரே

இம்மட்டும் காத்து நடத்தினீரே இனிமேலும் காத்து நடத்துவீரே – 2 ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரே உமக்கே ஆராதனை – 2 உமக்கே ஆராதனை – 3 1.நான் நம்பும் தேவனும் நீர் எந்தன் அடைக்கலம் நீர் – 2 எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும் தஞ்சமும் ஆனவர் நீர் – 2 ஜீவனுள்ள தேவனே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

ஆராதனை நாயகன் நீரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSTHrJ0YmHOH-YyX ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே – 2 ஆயுள் முடியும்வரை உம்மைத் தொழுதிடுவேன் – 2 ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே – 2 1.ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே – 2 விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் – 2 ஆராதனை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2 நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2 நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2 1.பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் உன்னை தினமே – 2 அற்புதங்கள் நான் செய்திடுவேன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

ஆராதனை எங்கள் தேவனுக்கே

ஆராதனை எங்கள் தேவனுக்கேஆராதனை எங்கள் இயேசுவுக்கேஓசன்னா ஓசன்னா – 4 1.மகனாக மகளாக தெரிந்தெடுத்தநல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்ஆபத்துக்காலத்தில் உதவிடுவார் ஓசன்னா ஓசன்னா – 4 2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமேஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ளஆயத்தமாவோம் இந்நேரமே ஓசன்னா ஓசன்னா – 4 3.ஸ்தோத்திர துதி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , | 2 Comments

அப்பா ஆல்ஃபா ஓமெகா

அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – 2 அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 1.பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2 புகழ் உமக்கே – 4 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

நிர்மூலமாகாதிருப்பது

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை மாறாத கிருபை 1.கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே – 2 உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2 2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2 பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னித்தீரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , | 2 Comments