Monthly Archives: July 2013

பெலனும் அரணும் என் கேடகமும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhmJRzbynqqU4-13A பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர் யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2 பெலனும் அரணும் என் கேடகமும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 3 Comments

என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலே (என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2 2. அமர்ந்த தண்ணீரண்டை (என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2 3. ஆத்துமா தேற்றுகிறீர் (என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2 4. (உம்) கோலும் கைத்தடியும் (என்னை) தினமும் தேற்றிடுமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , , | 2 Comments

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே – 2 எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே – 2 நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே 1. நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2 நாம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

சோர்வான ஆவியை நீக்கும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTJkdpdr3G_69CrN 1. சோர்வான ஆவியை நீக்கும் துயர ஆவியை அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3 எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம் விசுவாசிகளாலே நெருக்கம் ஏன் இந்த ஊழியம் எனக்கு உமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3 எல்லாம் எனக்கு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

கர்த்தாவே உம் கிருபை

கர்த்தாவே உம் கிருபை எவ்வளவு எனக்கு அருமை நான் உமது செட்டைகளின் நிழலில் வந்து அடைவேன் – 2 1. பறந்து காக்கும் பட்சி நீர் பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2 தீவிரமாய் இன்று இரங்கிடுவீர் கடந்து வந்து விடுவிப்பீர் – 2 2. செங்கடல் தடை செய்ய முடியாது எரிகோ எதிர் நிற்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTHRVDPMBXGwM5vn ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை – 2 கிருபையே கிருபையே கிருபையே தேவகிருபையே – 2 1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை – 2 திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை  – நான் – … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 1 Comment

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2 பரலோகம் நம் தாயகம் விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 1.கோடான கோடி தூதர்  கூடி அங்கே துதிக்கின்றனர் – 2 பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் – 2 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 1 Comment

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTC8u_nVHsoGOl_O சகல ஜனங்களே கைகொட்டி தேவனை கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே 1. உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம் மகிழ்ந்து பாடிடுவோம் 2. போற்றி போற்றி பாடிடுவோமே தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை ஊற்றிடுவாரே ஆவிதனையே சாற்றிடுவோம் துதியே 3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம் துதிகளின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 2 Comments

மா பாவியாம் என்னையும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiRWMMP7S52VY4ytk மா பாவியாம் என்னையும் உம் அன்பால் அணைத்தீரே என் இயேசு ராஜா நன்றி உம் சித்தம் நிறைவேற தம் இரத்தம் தந்தீரே என் இயேசு ராஜா நன்றி – 2 குயவன் கையில் களிமண்போல என்னைக் கொடுத்தேன் பரிசுத்தமாய் என்னை வனையும் ஆத்ம பாரம் தந்து என்னை இன்றே நிரப்பும் உம் ஊழியம் செய்ய … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

http://1drv.ms/1Qk6Nji அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2 என் கோட்டை என் துருகம் நான் நம்பினவர் என் அடைக்கலம் –4 அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் 1. கனவிலும் மறவேன் நீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment