நீர் சொன்னால் போதும் செய்வேன்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiFyPfZcduaGPFMnt

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே – 2

ஆராதனை இயேசுவுக்கே – 4

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே

d29629fb-da59-43d3-843e-1cff0c7daa96_disciples_Jesus_storm_boat

1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கு இல்லை கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை – 2

ஆராதனை இயேசுவுக்கே – 4

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே

2. பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்துக்கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துக்கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே – 2

ஆராதனை இயேசுவுக்கே – 4 (2)

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே – 2

Romans 12:3“[Humble Service in the Body of Christ] For by the grace given me I say to every one of you: Do not think of yourself more highly than you ought, but rather think of yourself with sober judgment, in accordance with the faith God has distributed to each of you.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

Advertisements
This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நீர் சொன்னால் போதும் செய்வேன்

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s