தேவா நான் எதினால் விசேஷித்தவன்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSl2SzYZ7Z_uyZZh

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன் – 2
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால் – 2

1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச்செல்லுது – 2
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே – 2

2. பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்துக்கொண்டது
பரிசுத்தமான அக்கினிஸ்தம்பம் செல்லுது – 2
ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல
மங்காத அபிஷேகமே – 2

3.தாகம் கொண்ட தேவஜனம் வானம் பாக்குது
ஆவல்கொண்ட கன்மலையும் கூடச்செல்லுது – 2
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் – 2

4. வாழ்க்கையிலே கசப்புக்கள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது – 2
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடு உண்டு – 2

5. தரிசித்து நடவாமல் விசுவாசிப்பேன்
பரிசுத்தமாக என்னைக் காத்துக்கொள்வேன் – 2
இம்மானுவேலன் என் இயேசு ராஜன்
எந்நாளும் என்னோடுண்டு – 2

Philippians 1:6“…being confident of this, that He who began a good work in you will carry it on to completion until the day of Christ Jesus.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to தேவா நான் எதினால் விசேஷித்தவன்

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s