அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

http://1drv.ms/1Qk6Nji

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2
என் இராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

3. ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்
இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Psalm 119:7“I will praise You with an upright heart as I learn Your righteous laws.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s