சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

http://1drv.ms/1LQhU1T

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – 2

1. நிமிர முடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் – 2
நிரந்தரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

2. தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால் – 2
கடும் வியாதிகள் விலகினதே
உமது வல்லமையால் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

3. பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே – 2
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

4. லேகியோனை தேடிச் சென்று
உம் பாதம் அமரச் செய்தீர் – 2
தெக்கப்போல்ய் நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

5. பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர் – 2
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – 2

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று
சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

Psalm 119:7“I will praise You with an upright heart as I learn Your righteous laws.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s