ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTHRVDPMBXGwM5vn

2Corin12_9

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை – 2

கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே – 2

1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை – 2
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை  – நான் – 2

2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை – 2
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை  – நான் – 2

3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – 2
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – நான் – 2

4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை – 2
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை – நான் – 2

Psalm 112:5“Good will come to those who are generous and lend freely, who conduct their affairs with justice.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , . Bookmark the permalink.

1 Response to ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s