என் மேய்ப்பரே இயேசையா

http://1drv.ms/1LQgQem

Still-Background-Set-The-Lord-is-My-Shepherd_slide1_390x294

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

1. பசும்புல் மேய்ச்சலிலே
(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2

2. அமர்ந்த தண்ணீரண்டை
(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2

3. ஆத்துமா தேற்றுகிறீர்
(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2

4. (உம்) கோலும் கைத்தடியும்
(என்னை) தினமும் தேற்றிடுமே – 2

5. (உம்) நீதியின் பாதையிலே
(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2

6. (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2

7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2

Hebrews 11:1“[Faith in Action] Now faith is confidence in what we hope for and assurance about what we do not see.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to என் மேய்ப்பரே இயேசையா

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s