சோர்வான ஆவியை நீக்கும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTJkdpdr3G_69CrN

flat,550x550,075,f

1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

 

Hebrews 11:1“[Faith in Action] Now faith is confidence in what we hope for and assurance about what we do not see.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

 

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to சோர்வான ஆவியை நீக்கும்

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s