Monthly Archives: July 2013

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா

சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா – இன்று சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் தூய ஆவியின் வல்லமையால் – 2 1. நிமிர முடியாத மகளை அன்று நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் – 2 நிரந்தரமாய் குணமாக்கி உமக்காய் வாழச் செய்தீர் – 2 சுகம் தரவேண்டும் யெஹோவா ராஃப்ஃபா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 1 Comment

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiS7Rv29vYzty9zxM மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் மறவாத நேசர் தாங்குவாரே – 2 1. எலியாவின் தேவனே அக்கினியை என்றும் தந்திடுவார் – 2 கோலியாத்தை வென்ற தேவன் சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2 மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் மறவாத நேசர் தாங்குவாரே – 2 2. அழைத்தவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

யூதாவின் இராஜசிங்கம் நீரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhxuSic66zRhNkeU5 1. யூதாவின் இராஜசிங்கம் நீரே அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே வல்லமை கனம் ஞானம் மகிமையையும் துதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே பாவமானீரே என்னை நீதியாக்கிட சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட 2. நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர் எந்நாளும் தாழ்ச்சி அடையேனே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் – 2 1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே – 2 இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே -2 அல்லேலூயா ஆராதனை – 4 2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம் அருகில் நீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 1 Comment

சுகம் உண்டு பெலன் உண்டு

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiGfJNLLv4jg_nAbv 1. சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே – 2 2. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே – 2 3. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSv4TQncqnpJ21t0 நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே 1. பார்வோனை வென்றவரைத் துதிப்போம் எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2 ஆயிரம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , | 1 Comment

துயரத்தில் கூப்பிட்டேன்

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – 2 2. எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் – 2 எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை – 2 எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – 2 3. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 4 Comments

அநாதி தேவன் உன் அடைக்கலமே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSpm5NK2BPEzKCDW அநாதி தேவன் என் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2 இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை இனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில் தூய … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே

வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை 1. கஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும் இழந்ததை திரும்பவும் தருவேன் நான் நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான் நீ வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை 2. குடும்பமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 2 Comments

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானையா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப்போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா – 4 1. துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே தூக்கி நிறுத்தும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments