Monthly Archives: July 2013

பலியிடு துதி பலியிடு

பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2 துதிபலி அது சுகந்த வாசனை நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும் 1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும் மீன் அன்று கக்கியது கரையிலே – 2 யோனாவைக் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

நீ மலைமேல் உள்ள பட்டணம்

நீ மலைமேல் உள்ள பட்டணம் மறைந்து வாழாதே நீ மறைந்திருக்கும் காலமல்ல எழும்பிப் பிரகாசி – 2 நீ மலைமேல் உள்ள பட்டணம் மறைந்து வாழாதே நீ மறைந்திருக்கும் காலமல்ல எழுந்து ஒளி வீசு – 2 1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

எப்போதும் என் முன்னே

எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – 2 என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே – 2 என் நேசரே என் மேய்ப்பரே – 2 எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் – 2 பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே – 2 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன்  – 2 தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் 1. உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2 என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2 தகப்பனே தந்துவிட்டேன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 2 Comments

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSl2SzYZ7Z_uyZZh தேவா நான் எதினால் விசேஷித்தவன் இராஜா நான் அதை தினம் யோசிப்பவன் – 2 எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் – 2 1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதை காட்ட பகலெல்லாம் கூடச்செல்லுது – 2 அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே – 2 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , | 2 Comments

எகிப்திலிருந்து கானானுக்கு

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 1. கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது – 2 கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது – 2 அல்லேலூயா அல்லேலூயா – 2 2. பாறையினின்று தண்ணீர் சுரந்தது – 2 தாகம் தீர்ந்தது கர்த்தரை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

எல்லையில்லா உந்தன் அன்பால்

http://1drv.ms/1Qk6YeB எல்லையில்லா உந்தன் அன்பால் எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவா உமக்கு நன்றி இயேசு மன்னவா உமக்கு நன்றி 1. கள்ளமில்லா உந்தன் அன்பினால் எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2 கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2 என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2 நான் மறவேன் – 3 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

அன்னை அன்பிலும் விலை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSg6A0xpvsjbSHl6 அன்னை அன்பிலும் விலை என் இயேசுவின் தூய அன்பே – 2 தன்னை பலியாய்த்  தந்தவர் உன்னை விசாரிப்பார் என் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா அன்னை அன்பிலும் விலை என் இயேசுவின் தூய அன்பே 2. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

யெஹோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்

http://bit.ly/யெஹோவாரூவா யெஹோவா ரூவா என் நல்ல மேய்ப்பன் தாழ்ச்சி எனக்கில்லையே யெஹோவா ரூவா என் நல்ல ஆயன் குறைவொன்றும் எனக்கில்லையே ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே 1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து சென்று என்னைப் போஷிக்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி தாகம் தீர்க்கின்றீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

நீர் சொன்னால் போதும் செய்வேன்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiFyPfZcduaGPFMnt நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே – 2 ஆராதனை இயேசுவுக்கே – 4 நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே 1. கடலின் மீது … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments