Monthly Archives: August 2013

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

http://www.mboxdrive.com/p/4kFgDAeuXY/ பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களே 1. சாரோனின் ரோஜா அவர் பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் என் நேசர் அவர் பதினாயிரங்களில் சிறந்தோர் 2. வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார் 3. வார்த்தையின் தேவனவர் வார்த்தையால் தாங்குபவர் சர்வத்தையும் தாங்குபவர் வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே 4. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

உங்க முகத்தைப் பார்க்கணுமே

http://www.mboxdrive.com/p/HxgWWYsHHL/ உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 1 Comment

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – 3 – தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னைக் காக்கும் புகலிடமே – 3 – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – 3 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் | Tagged , , , , , , , , , | 1 Comment

இராஜரீக கெம்பீரத்தொனியோடு

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTTWF8a5cLo7yAZi இராஜரீக கெம்பீரத்தொனியோடு இராஜராஜனை தேவதேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 1.சூலமித்தி இரண்டு சேனைக்கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhkdY1hxEIo4rpsJY துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2 துதி என்றாலே ஜெயம்தானே ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2 எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே 1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும் துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2 அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும் துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2 எக்காளம் வாயிலே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment