ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து

http://1drv.ms/1LQguo7

ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே – 3 – தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னைக் காக்கும் புகலிடமே – 3 – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – 3 என்னை விட்டு

4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு இராஜா
என் வாழ்வின் ஆனந்தமே – 3

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே – 3

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே
b_a-ship-in-a-storm

Galatians 3:28“There is neither Jew nor Gentile, neither slave nor free, nor is there male and female, for you are all one in Christ Jesus.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s