Monthly Archives: September 2013

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

http://www.mboxdrive.com/p/H69rXxUHbp/1. சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை – 4 2. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை – 4 3. ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை – 4 4. ஆதியும் அந்தமுமானவரேஅல்ஃபா ஒமெகாவுமானவரே ஆராதனை உமக்கு ஆராதனை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்

http://www.mboxdrive.com/p/Mgn6GsO89L/நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

http://www.mboxdrive.com/p/H0Tmy3i6Tm/ என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? 2. என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , | 1 Comment

நல்ல போர்ச்சேவகனாய்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளைத் தாங்கிடுவோம் 1. பக்தியோடு வாழ விரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்று சொல்லி வைத்தாரே தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளைத் தாங்கிடுவோம் நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் 2. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 1 Comment

போற்றித் துதிப்போம் எம்

http://www.mboxdrive.com/p/AXJ2vdZYeR/  1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவைநான் என்றும் பாடித் துதிப்பேன் இயேசு என்னும் நாமமே (நாமமே)என் ஆத்துமாவின் கீதமே (கீதமே)என் நேசர் இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் 2.கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில்காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் இயேசு என்னும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , | 1 Comment

கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்

http://www.mboxdrive.com/p/acV5bMkbgL/ 1. கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு 2. இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப்போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு 3. முடியாததென்று … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 1 Comment

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

http://www.mboxdrive.com/p/cM9b1HvV61/ ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியாய் உயர்த்துவேன் 1.நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன் 2.அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் 3.நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் வார்த்தையை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 3 Comments

கழுகுப்போல எழும்புவேன்

http://bit.ly/கழுகுப்போல 1. சமாதானம் நெஞ்சிலே புயலின் நடுவிலே சிலுவை சுமந்தார் மரணம் தோல்வி அடைந்ததே இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன் கழுகுப்போல எழும்புவேன் சிறகை அடித்து எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் கழுகுப்போல எழும்புவேன் சிறகை அடித்து எழும்புவேன் 2. கனவும் கலைந்ததே கண்கள் ஏங்குதே கண்கள் நதியாய் கண்ணீர் சிந்தி அழுததே கருவில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

http://www.mboxdrive.com/p/r4anpKWITp/ 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment