Monthly Archives: October 2013

நீர் மாத்ரம் எனக்கு

http://www.mboxdrive.com/p/iras13rT7D/ நீர் மாத்ரம் எனக்கு – 2நீர் அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாத்ரம் எனக்கு – 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்குமாறிடும் உலகில்நீர் மாத்ரம் எனக்கு – 2 1. அரணும் என் கோட்டையும்நீர் மாத்ரம் எனக்குகோட்டையும் துருகமும்நீர் மாத்ரம் எனக்கு – 2 துருகமும் கேடகமும்நீர் மாத்ரம் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் மாத்ரம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | Leave a comment

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் – 2 மாவலிய கோரமான வன்சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் 1. யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | Leave a comment

காலைதோறும் கர்த்தரின் பாதம்

காலைதோறும் கர்த்தரின் பாதம் நாடி ஓடிடுவேன் கல்வாரி நேசர் எனக்கு உண்டு கலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய்? மனமே ஏன் தியங்குகிறாய்? ஜீவனுள்ள தேவன்மீது நம்பிக்கை வை – 2 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே என் தேவன்மேல் என் ஆத்துமா தாகமாய் இருக்கின்றதே மனமே ஏன் கலங்குகிறாய்? மனமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

கறைகள் நீங்கிட கைகள் கழுவி

கறைகள் நீங்கிட கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான் வலம் வருகின்றேன் 1. கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண்முன்னே (உம்) வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2. அறுவடையின் எஜமானனே அரணான அடைக்கலமே அல்ஃபாவும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 1 Comment

உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் 1. முழு மனதோடு நன்றி சொல்வேன் முகமலர்ந்து நன்றி சொல்வேன் கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே ஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் 2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும் நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர் துன்பத்தின் நடுவே நடந்தாலும் துரிதமாய் என்னை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | 1 Comment

உனக்குள்ளே இருக்கின்ற

http://www.mboxdrive.com/p/YWMsdYS8ZA/ உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசுஎன்றும் பெரியவரேநீ அறியாததும் உனக்கெட்டாததுமானபெரிய காரியங்கள் செய்திடுவார் 1. இல்லையென்ற நிலை வந்ததோஇருப்பதுபோல் அழைக்கும் தேவன்பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே 2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோசுற்றத்தார் உன்னில் பகையானாரோவல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்வலக்கரம் தாங்குவார் கலங்காதே 3. நம்பிக்கை இல்லா நிலையானதோவிசுவாசம் உன்னில் குறைவானதோஅற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்அதிசயம் செய்வார் நீ … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 1 Comment

நீர் செய்த நன்மைகளை

http://www.mboxdrive.com/p/EXGufI6bsB/ நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரே – 2 நன்றி நன்றிபலி செலுத்தியேநாதன் இயேசுவையே பாடுவேன்கோடி நன்றிபலி செலுத்தியேஜீவன் தந்தவரை பாடுவேன் – 2 1. பாவியாக நான் வாழ்ந்து பாவம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

அப்பா நீங்க செய்த நன்மை

அப்பா நீங்க செய்த நன்மை அது கோடி கோடி உண்டு நினைத்து பார்க்கும் உள்ளம் அது எனக்கு இல்லையே நினைத்து பார்க்கும் உள்ளம் அது எனக்கு வேண்டுமே 1.பாவங்கள் செய்து மரித்தேன் ஜீவனைத் தந்தீரே பாவங்கள் இருந்த இடத்தில் உம் கிருபை வைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே அப்பா நீங்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

இயேசு என்ற திருநாமத்திற்கு

http://www.mboxdrive.com/p/vxyk8UShmF/ இயேசு என்ற திருநாமத்திற்குஎப்போதுமே மிக ஸ்தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமமதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமதுநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , | 1 Comment

கர்த்தாவே நீர் என்னை

http://www.mboxdrive.com/p/IVNuGk4ivm/ கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும்உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் 1. என் கால்கள் சறுக்கும் முன்னேநீர் என்னைத் தாங்குகிறீர் – 2மானானது நீரோடையை – 2வாஞ்சிப்பதுபோல் உம்மை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | Leave a comment