சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

http://www.mboxdrive.com/p/uAM7MRq7LM/

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

2. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
சாத்தான் தொடாமல் காப்பீரே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

4. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இருதயத்தை படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

5. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

6. சாத்தான் என்னை எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து என்னோடே உண்டே
தோல்வி என்றும் எனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வேன்

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

7. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே

ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

Sarva 

Proverbs 29:25“Fear of man will prove to be a snare, but whoever trusts in the LORD is kept safe.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s