காலைதோறும் கர்த்தரின் பாதம்

hands_uplifted

http://1drv.ms/1VMfjt2

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

1. மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன்மேல் என் ஆத்துமா
தாகமாய் இருக்கின்றதே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

2. வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
என் இயேசுவின் நாமத்தினால்

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

3. அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர்  சமூகம் முன் செல்லுமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2
FM4X200032ori

Ephesians 5:19-20“speaking to one another with psalms, hymns, and songs from the Spirit. Sing and make music from your heart to the Lord, always giving thanks to God the Father for everything, in the name of our Lord Jesus Christ.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

Advertisement
This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to காலைதோறும் கர்த்தரின் பாதம்

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s