Monthly Archives: December 2013

பரலோக தேவனே

பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே – 2 (இந்த) அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை 1. எல் ஷடாய் எல் ஷடாய் சர்வ வல்ல தெய்வமே – 2 உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – உம்மை 2. யெஹோவா நிஸியே வெற்றி தந்த தெய்வமே – 2 3. யெஹோவா ராஃப்ஃபா சுகம் தந்த … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | 2 Comments

கர்த்தரை நான் எக்காலமும்

http://www.mboxdrive.com/p/fARX1OL62R/ கர்த்தரை நான் எக்காலமும்வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்அவர் துதி என் நாவிலேஎன்றென்றும் பாடுவேன் அல்லேலூயா 1. யெஹோவாவை நான் உள்ள வரைஉயர்த்தி கூறிடுவேன்எளியவர் அதை கேட்டுஎன்றென்றும் மகிழ்ந்திடுவார் 2. அல்லேலூயா நான் பாடிடுவேன்அவரை நான் ருசித்ததினால்அநுதினம் அதிகாலையில்அவர் பாதம் காத்திருப்பேன் 3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமேபட்டினி கிடப்பதினால்சேனையின் கர்த்தரையே சேவிப்போர்சந்தோஷம் அடைவாரே Luke 1:68-70““Praise be to the … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

வல்லமை தேவனே

http://www.mboxdrive.com/p/TGppBsc35U/ வல்லமை தேவனேசர்வ சிருஷ்டியின் கர்த்தரேஆராதிப்போம் உம் நாமத்தை எங்கள் இயேசுவே 1. யெஹோவா ஷம்மா அல்லேலூயாயெஹொவா ஷாலோம் அல்லேலூயாஎன்றும் என்னோடு இருப்பவரேசமாதான காரணர் நீரே 2. யெஹோவா ஸிட்கேனு அல்லேலூயாயெஹோவா காதேஷ் அல்லேலூயாஎந்தன் நீதியாய் இருப்பவரேபரிசுத்தம் செய்பவர் நீரே 3. யெஹோவா யீரே அல்லேலூயாயெஹோவா நிஸியே அல்லேலூயாஎல்லாத் தேவையும் சந்திப்பீரேஜெயம் தரும் தேவன் நீரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

உம் பாதம் பணிந்தேன்

http://www.mboxdrive.com/p/a05shSEjno/ உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமேபரனேசருளே வரம்பொருளேதேடினதால் கண்டடைந்தேன்பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் 2. புது எண்ணெயால் புது பெலத்தால்புதிய கிருபை புது கவியால்நிரப்பி நிதம் நடத்துகிறீர்நூதன சாலேமில் சேர்த்திடுவீர் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்நெருங்கி உதவி எனக்களித்தீர்திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்தீவிரம் வந்தென்னை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | Leave a comment

வைகறையில் உமக்காக

வைகரையில் உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா காலை நேரம் உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் 1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில் குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில் 2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | Leave a comment

இஸ்ரவேலின் துதிக்குள்

http://www.mboxdrive.com/p/7yWkp1JgHV/ இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனேஇந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே 1. உம் வாசல்களில் துதியோடும்உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்உம் நாமத்தை ஒருமித்துமேஉயர்த்தியே போற்றுகிறோம் (2) 2. இஸ்ரவேலின் எக்காளம் மகாஆரவாரத்து முழக்கத்தின் முன்எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்இப்போ சத்துருவின் கோட்டைகளைஇடித்து தகர்த்திடுமே (2) 3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்எல்லா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , | Leave a comment

சாம்பலுக்கு சிங்காரத்தை

http://www.mboxdrive.com/p/kB3QYW8OBt/ சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்இராஜரீக கூட்டமானேன் 1. வெட்கமா? நற்பலனும்  நாடி வரும்துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன் ஆ…ஆ…ஆ…கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்நீதியின் சால்வையை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | Leave a comment