Monthly Archives: August 2015

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

http://1drv.ms/1Ix1unN இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன்நீரே என் தேவன் நீரே என் தேவன் 1. கோடானகோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிடஎன் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே 2. ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன்உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திடஎன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | Leave a comment

நீர் எனக்கு வேண்டுமையா

http://1drv.ms/1Nm70kR நீர் எனக்கு வேண்டுமையா நீர் எனக்குப் போதுமையாஉம்மை ஆராதிக்க உம்மை துதித்திடஉம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா 1. தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரேஅப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா 2. உமது சமூகத்தில் செலவிடும் நேரமெல்லாம்எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையாஉம்மை ஆராதித்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

விந்தை கிறிஸ்தேசு ராஜா

http://1drv.ms/1TsjrQd விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மைசுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் 1. திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிகவிருப்பினும் குருசை நோக்கி பார்க்க எனக்குஉரிய பெருமை யாவும் அற்பமே 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவநதியாம்துங்க இரத்த ஊற்றில் மூழ்கி தூய்மை யடைந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment