Monthly Archives: September 2015

ஏழைகளின் பெலனே

http://1drv.ms/1QluLYC ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் Advertisements

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

http://1drv.ms/1Qc6pkrவிசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சொல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , | Leave a comment

ஷாலோம் அலேக்கீம்

http://1drv.ms/1NMF8qxஷாலோம் அலேக்கீம் மலாக்காய ஷாரெத் மலாக்காய எல்யோன்மீமிமேலேக் மலாக்காய லக்கீம் காதோஷ் பாரூக்ஹூ 1. ஷாலோம் அலேக்கீம் சமாதான கர்த்தர் மறுபடி வாருமையா நீதியின் தேவன் தூதர்களோடு எப்போது வருவீரையா மகிமையை கண்டு மறுரூபமாகி மகிமைமேல் மகிமை பெறஉம் திருமுகம் கண்டு சாயலில் மாறி பரலோகில் சேர்ந்திருக்கஅல்லேலூயா அல்லேலூயா – 2 2. ஷாலோம் அலேக்கீம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | Leave a comment