http://1drv.ms/1NMF8qx
ஷாலோம் அலேக்கீம் மலாக்காய ஷாரெத் மலாக்காய எல்யோன்
மீமிமேலேக் மலாக்காய லக்கீம் காதோஷ் பாரூக்ஹூ
1. ஷாலோம் அலேக்கீம் சமாதான கர்த்தர் மறுபடி வாருமையா
நீதியின் தேவன் தூதர்களோடு எப்போது வருவீரையா
மகிமையை கண்டு மறுரூபமாகி மகிமைமேல் மகிமை பெற
உம் திருமுகம் கண்டு சாயலில் மாறி பரலோகில் சேர்ந்திருக்க
அல்லேலூயா அல்லேலூயா – 2
2. ஷாலோம் அலேக்கீம் சாலேமின் இராஜா எருசலேம் வாருமையா
இஸ்ரேலுக்காக திறப்பிலே நின்றோம் சமாதானம் தாருமையா
சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப சிந்தினோம் கண்ணீரையா
மேசியா இயேசு மறுபடியும் வாரும் என்றுமை அழைத்தோமையா
அல்லேலூயா அல்லேலூயா – 2
ஷாலோம் அலேக்கீம் சமாதான கர்த்தர் மறுபடி வாருமையா
நீதியின் தேவன் தூதர்களோடு இப்போது வாருமையா
மாரநாதா அல்லேலூயா