Monthly Archives: November 2015

விண்ணப்பத்தைக் கேட்பவரே

http://1drv.ms/1SokyM9 விண்ணப்பத்தைக் கேட்பவரே என் கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் செய்பவரே 3. சித்தம் உண்டு சுத்தமாகுஎன்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலேசுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர்முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

என்னை வெறுமையாக்கினேன்

http://1drv.ms/1IhThFt என்னை வெறுமையாக்கினேன்உம்மை மகிமைப்படுத்தினேன் – 2 1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானேநான் யார் நான் யார் வெறும் களிமண் தானே – 2 2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானேநான் யார் நான் யார் வெறும் தூசி தானே 3. இல்லை இல்லை நான் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | Leave a comment

என் இருதயம் நல்ல விசேஷித்தினால்

http://1drv.ms/1jf24BF என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறதுஆஹா ஓஹோ ஓ…ஓ…ஓநான் இராஜாவைக் குறித்து பாடின கவியை சொல்லுகிறேன்என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி 1. எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரேதுவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே 2. இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனேபகல் உதிக்க காலையிலே நடனம் செய்தேனே 3. வார்த்தையினால் சத்துருவை இயேசு ஜெயித்தாரேஅவர் வார்த்தையினால் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

உமக்கு மகிமை தருகிறோம்

http://1drv.ms/1lABpkC உமக்கு மகிமை தருகிறோம்உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்அல்லேலூயா 1. தாழ்மையில் அடிமையைநோக்கிப் பார்த்தீரேஉயர்த்தி மகிழ்ந்தீரேஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய்அதிசயம் செய்தீர்உந்தன் திருநாமம்பரிசுத்தமானதே 3. வலியோரை அகற்றினீர்தாழ்ந்தோரை உயர்த்தினீர்பசித்தோரை நன்மைகளால்திருப்தியாக்கினீர் 4. கன்மலையின் வெடிப்பில் வைத்துகரத்தால் மூடுகிறீர்என்ன சொல்லிப் பாடுவேன்என் இதய வேந்தனே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உனக்கொரு நண்பன்

http://1drv.ms/1Qzc0UU உனக்கொரு நண்பன் இல்லை என்றுஏங்குகின்றாயோ இப்பூமியிலே1. அன்னையைப்போல ஆதரிப்பார்அல்லும் பகலும் காத்திடுவார் நீ கிருபையில் வாழ வழிவகுத்தார்சோராமல் என்றும் வாழ்ந்திடவே2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்தேவன் உன்னை கைவிடவே மாட்டார்தம் செல்வம் போல ஆதரிப்பார்கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசு உண்டுஅரவணைக்க ஒரு தகப்பன் உண்டு

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

கடந்து வந்த பாதைகளை

http://1drv.ms/1MQuSrO கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயாஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரேஎந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே 3. பாடுகளை சுமந்து செல்ல … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

மகிமை உமக்கன்றோ

http://1drv.ms/20PUT4N மகிமை உமக்கன்றோமாட்சிமை உமக்கன்றோதுதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என்அன்பர் இயேசுவுக்கே 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர் 2. வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமேஅன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே 3. எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவேஉம் நாமம் வாழ்க உம் அரசு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

சேராபீன் தூதர்கள்

http://1drv.ms/1Q9tV4l  சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரேஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் 1. தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரேகண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்லவரே 2. சுத்தர்கள் தொழுதிடும் நாமம்பரலோக தகப்பனின் நாமம்இராஜ்ஜியம் வல்லமை கனமும்உமக்கே சொந்தமாகும்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

மகிமையின் நம்பிக்கையே

http://1drv.ms/1L09YFq மகிமையின் நம்பிக்கையேமாறிடாத என் இயேசையாஉம்மையல்லோ பற்றிக்கொண்டேன்உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துதூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமேஅழிவில்லா பெட்டகமேநேற்றும் இன்றும் ஜீவிக்கின்றநிம்மதியின் கன்மலையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்பயமில்லை பாதிப்பில்லைஉம் குரலோ கேட்குதையாஉள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா 3. நல் மேய்ப்பரே நம்பிக்கையேநானும் உந்தன் ஆட்டுக்குட்டிஉம்மைத் தானே பின் தொடர்ந்தேன்உம் தோளில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

என் தேவன் பெரியவர்

http://1drv.ms/1Q5SU8J என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும் 1. வானமும் பூமியும் படைத்தவர்உன்னையும் என்னை உருவாக்கியவர்அவரால் கூடாதது ஒன்றுமே இல்லைஎன் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை 2. உந்தன் நம்பிக்கை வீண்போகாதுநிச்சயமாகவே முடிவுண்டுஅவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment