Blog Stats
- 245,668 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Monthly Archives: January 2016
கேரூபீன் சேராபீன்கள்
http://1drv.ms/1VuFCSv கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி உம்மை போற்றுதேபூலோக திருச்சபையெல்லாம் ஓய்வின்றி உம்மை போற்றிட நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவேஇந்த வானம் பூமியுள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே 1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதேஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகின்றதே துதிகன மகிமைக்குப் பாத்திரர்எல்லாப் புகழும் உமக்குத்தானே 2. வானம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged கேரூபீன் சேராபீன்கள், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், பாஸ்டர் சந்திரசேகரன், யூதாவின் செங்கோல், Kerubeen Serabingal, Pastor Chandrasekaran, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yudhavin Sengol
Leave a comment
போராடும் என் நெஞ்சமே
http://1drv.ms/1lUgUik போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே – 2 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணீர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி நன்றி சொல்லு 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், போராடும் என் நெஞ்சமே, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Poradum en nenjam, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
ஒப்பற்ற என் செல்வமே
http://1drv.ms/1TeLyAi ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஒப்பற்ற என் செல்வமே, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Oppatra en Selvame, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
நீர் தந்த இந்த வாழ்வை
http://1drv.ms/1QhL75G நீர் தந்த இந்த வாழ்வைஉமக்கென்றும் அர்ப்பணிப்பேன்இயேசு தேவா கிறிஸ்து நாதாஉம்மை என்றும் மறவேனே – 2 1. இரு கைகள் உம்மை வணங்கிஎன்றும் தொழுகை செய்திடுமேஇரு கால்கள் சுவிசேஷம்எங்கும் பரப்ப செய்திடுமே – 2 2. எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்யாவும் உமக்கே தந்திடுவேன்எந்தன் உள்ளம் எனதாவியாவும் உமக்கே ஈந்திடுவேன்
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நீர் தந்த இந்த வாழ்வை, Bro. Freddy Joseph, En Meetpar, Neer thandha indha, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
விண்ணிலும் மண்ணிலும்
http://1drv.ms/1Wxikwi விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும் நல்லவரே வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், விண்ணிலும் மண்ணிலும், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vinnilum mannilum
Leave a comment
வல்லமை தாருமே
http://1drv.ms/1QcRKGq வல்லமை தாருமேபெலவீனன் நானல்லோபெலவீன நேரத்தில்உம் பெலனைத் தாருமே – 2 1. வாழ்க்கையின் பாரங்கள்என்னை நெருக்குதே – 2உலகத்தின் ஈர்ப்புகள் என்னை இழுக்குதே – 2 2. ஆவியின் வல்லமைஎன்மேல் ஊற்றுமே – 2முழுமையாய் என்னையும்மறுரூபம் ஆக்குமே – 2 3. பரிசுத்த வாழ்க்கையைவாழ நினைக்கிறேன் – 2பாவத்தின் பிடியிலேசிக்கித் தவிக்கிறேன் – 2
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வல்லமை தாருமே, Bro. Freddy Joseph, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vallamai thaarume
Leave a comment
வான மண்டல பொல்லாத சேனைகள்
http://1drv.ms/1OCxXxk வான மண்டல பொல்லாத சேனைகள் எரிந்து சாம்பலாகிடும் நேரமேஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமைபூதங்களை எரித்து சாம்பலாக்கிடும்ஆ அல்லேலூயா ஓ அல்லேலூயா 1. நுகங்களை முறித்திடும் வல்லமை கட்டுகளை அறுத்திடும் வல்லமைநோய்களை விரட்டும் பேய்களைத் துரத்தும்தெய்வீக வல்லமை இறங்கட்டுமே 2. சாத்தானை துரத்திடும் வல்லமை அவனை மின்னலைப்போல விழச்செய்யும் வல்லமை பாவங்களை போக்கி சாபங்களை நீக்கும் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged கிருபையே தேவ கிருபையே, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், பாஸ்டர் மோஸஸ் இராஜசேகர், வான மண்டல பொல்லாத சேனைகள், Kirubaiye Deva Kirubaiye, Pastor Moses Rajasekhar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vaana mandala pollaadha senaigal
Leave a comment
உம்மைப் பாடாத நாவும்
http://1drv.ms/1SRmHTc 1. உம்மைப் பாடாத நாவும்கேளாத செவியும்மகிமை இழந்ததேபாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம்இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே 2. எந்தன் பாவத்தைப் போக்கபாரினில் வந்தபரனைப் போற்றுவேன்இயேசு பரனைப் போற்றிடுவேன் 3. இயேசு சிந்தின இரத்தம்உந்தனுக்காகசிலுவையண்டையில் வாஅவர் சிலுவையண்டையில் வா
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உம்மைப் பாடாத நாவும், என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Bro. Freddy Joseph, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Ummai paadadha naavum
Leave a comment
ஜெபம் கேட்டீரையா
http://1drv.ms/1OjmJjt ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 1. கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா 2. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா 3. … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், ஜெபம் கேட்டீரையா, தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebam Ketteeraiya, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
சத்துருவின் கோட்டையை
http://1drv.ms/1RL6uxQ சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய யூதா முதலில் செல்லட்டுமே நம் தேசத்தின் நுகத்தை முறித்தெறிய துதிக்கும் வீரர் எழும்பட்டுமே யூதாவின் செங்கோல் துதியின் ஆளுகை நம் தேவனின் இராஜ்யம் என்றும் துதியின் இராஜ்யம் 1. யூதாவே நீ எழுந்து துதி தேவ சமூகம் உன்னோடு தான் துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் துதி அபிஷேகம் உன்னோடுதான் 2. … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged சத்துருவின் கோட்டையை, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், பாஸ்டர் சந்திரசேகரன், யூதாவின் செங்கோல், Chaththuruvin kottaiyai, Pastor Chandrasekaran, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yudhavin Sengol
Leave a comment