வல்லமை தாருமே

http://1drv.ms/1QcRKGq

வல்லமை தாருமே
பெலவீனன் நானல்லோ
பெலவீன நேரத்தில்
உம் பெலனைத் தாருமே – 2

1. வாழ்க்கையின் பாரங்கள்
என்னை நெருக்குதே – 2
உலகத்தின் ஈர்ப்புகள்
என்னை இழுக்குதே – 2

2. ஆவியின் வல்லமை
என்மேல் ஊற்றுமே – 2
முழுமையாய் என்னையும்
மறுரூபம் ஆக்குமே – 2

3. பரிசுத்த வாழ்க்கையை
வாழ நினைக்கிறேன் – 2
பாவத்தின் பிடியிலே
சிக்கித் தவிக்கிறேன் – 2

strength

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s