Blog Stats
- 215,864 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Monthly Archives: February 2016
என் பாத்திரம் நிரம்பி
http://1drv.ms/1WMzjdA என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவ ஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் 1. அபிஷேக நதி நானேஅகிலமெங்கும் பரவிடுவேன்ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்நதி பாயும் இடமெல்லாம்நான் போகும் இடமெல்லாம் 2. ஆனந்த தைலம் நானேபுலம்பலுக்கு எதிரானேன்துதி உடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்அலங்காரமாக்கிடுவேன் – சபையை 3. கனி கொடுக்கும் மரம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் பாத்திரம் நிரம்பி, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், En paathiram nirambi, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
யாக்கோபே நீ
http://1drv.ms/1RGkKJf யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்தஎன் மகனே(ளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக்கொள்வேன்எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ-நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், யாக்கோபே நீ, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yakkobe nee
Leave a comment
நன்றி நன்றி நன்றி என்று
http://1drv.ms/1o5SeoZ நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்நன்றி ஐயா நன்றி ஐயா இயேசையா 1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்அதிசயங்கள் ஆயிரம்அன்பரே உம் கரங்களிலே 2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்தீமையான அனைத்தையும்நன்மையாக மாற்றுகிறீர் 3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்உண்மையான நண்பர்களை … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி நன்றி நன்றி என்று, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Nanri nanri nanri enru, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
போவாஸ் போவாஸ்
http://1drv.ms/1mtJdV9 போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா உம்அன்பினால் என்னை மூடுமையா 1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்நிழல் தானே தங்கும் சொர்க்கமையா 3. வேதனையோ வேறு சோதனையோஎதுவும் என்னை பிரிக்காதையா 4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை 5. கற்றுத்தாரும் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், போவாஸ் போவாஸ், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Pova, Povas, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
http://1drv.ms/1orB9FP என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் – 2இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்அல்லேலூயா – 4 1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2. என் வாழ்வின் முழு … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், En vaazhvin muzhu yekkamellam, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
நாதா உம் திருக்கரத்தில்
http://1drv.ms/1ooIvdm நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான்நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமேஅனுதினம் ஓடி வந்தேன்ஆனந்தமே அதிசயமே – 2 2. எங்கே நான் போக உம் சித்தமோஅங்கே நான் சென்றிடுவேன்உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்பரவசமாகிடுவேன்எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நாதா உம் திருக்கரத்தில், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Naadha Um thirukarathil, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
ஆராதிக்கின்றோம் உம்மை
http://1drv.ms/1QRHSSH ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 1. மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே 2. என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கினதே ஆத்துமாவைத் தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே 3. வாழ்க்கையின் பாதையிலே எனக்குதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics
Tagged Aaradhikkinrom Ummai, ஆராதிக்கின்றோம் உம்மை, சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வாழ்வு தருபவரே, Eva. David Stewart Jr, Evangelist David Stewart Jr, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vaazhvu Tharubavare
Leave a comment
எஜமானனே என் இயேசு ராஜனே
http://1drv.ms/1PsQhcR எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே-என்எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன்பலியாகி எனை மீட்டீரேபரலோகம் திறந்திரையா 2. உயிர் வாழும் நட்களெல்லாம்ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்அழைத்தீரே உம் சேவைக்கு – என்னைஅதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான்அகமகிழ்ந்து களிகூருவேன்எப்போது உம்மைக் காண்பேன் -நான்ஏங்குதய்யா … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged எஜமானனே, என் இயேசு ராஜனே, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Ejamanane, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment