Blog Stats
- 243,873 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Monthly Archives: February 2016
என்னை ஆட்கொண்ட இயேசு
http://1drv.ms/1S4W261 என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மை யாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே என்றும் நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது உம்மில் மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது நல் துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என்னை ஆட்கொண்ட இயேசு, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Ennai aatkonda Yesu, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
உன்னத தேவனுக்கு
http://1drv.ms/1Swcv3C உன்னத தேவனுக்கு ஆராதனை மகத்துவ ராஜனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடித் துதிப்போம்எங்கள் இயேசுராஜனை வாழ்த்தி போற்றுவோம் பிதாவாம் தேவனுக்கு ஆராதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆராதனைஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை 1. அதிசயம் செய்பவரை ஆராதிப்போம் அற்புதங்கள் செய்பவரை ஆராதிப்போம்கரம்பற்றி நடத்தினார் ஆராதிப்போம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உன்னத தேவனுக்கு, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், Nanri, Pastor Alwin Thomas, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Unnadha Dhevanukku
Leave a comment
பாடுவேன் மகிழ்வேன்
http://1drv.ms/23KSwSl பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவேன் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்குப் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்என் சாபங்கள் உடைந்ததையாஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்அடிமைக்கு கிடைத்ததையா 4. … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், பாடுவேன் மகிழ்வேன், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Paaduven magizhven, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
காக்கும் தெய்வம் இயேசு இருக்க
http://1drv.ms/1mePlAv காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 3. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 4. சீக்கிரம் நீங்கிடும் உலக … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged காக்கும் தெய்வம் இயேசு இருக்க, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Kaakkum Dheivam, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
கர்த்தரை நம்பு
http://1drv.ms/1SEHxEO கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும் கர்த்தரை நம்பு உன் வாழ்வு செழிக்கும்கவலை எல்லாம் கர்த்தரின் மேலே வைத்திடு நீ கலங்காதே எல்லா ஜாதிகளிலும் உன்னை உயர்த்துவார்நீ கீழாகாமல் என்றும் மேலாவாய் 1. கர்ப்பத்தின் கனியும் நிலத்தின் கனியும் ஆசீர்வாதம் அடைந்திடுமே கூடையும் மா பிசையும் தொட்டியும்ஆசீர்வாதம் அடைந்திடுமே 2. போகும்போதும் வருகின்றபோதும் ஆசீர்வாதம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged கர்த்தரை நம்பு, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், பாஸ்டர் சந்திரசேகரன், யூதாவின் செங்கோல், Karththarai nambu, Pastor Chandrasekaran, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yudhavin Sengol
Leave a comment
இயேசு இராஜனே நேசிக்கிறேன்
http://1drv.ms/1RWuVdl இயேசு இராஜனே நேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – 4 உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் 1. அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் 2. இம்மானுவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரேஜீவன் தரும் திருவார்த்தையே 3. திராட்சைச் செடி நீரே தாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே நட்சத்திரமே 4. யோனாவிலும் பெரியவரே … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged இயேசு இராஜனே நேசிக்கிறேன், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Yesu Rajane Nesikkiren Ummaiye
Leave a comment