Monthly Archives: March 2016

நன்றி நன்றி நன்றி ஐயா

http://bit.ly/நன்றிநன்றிநன்றிஐயா நன்றி நன்றி நன்றி ஐயா – 8 1. யெஹோவா யீரே பார்த்துக்கொள்வீரேகுறைவெல்லாம் நிறைவாக்குவீர் 2. யெஹோவா ராஃப்ஃபா சுகம் தரும் தெய்வம்வியாதிகள் எனக்கில்லையே 3. யெஹோவா ஷம்மா என் கூடவே இருப்பீரதனியாக விட மாட்டீர் 4. யெஹோவா நிஸியே ஜெயம்தரும் தெய்வம்தோல்விகள் எனக்கில்லையே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

நம் இயேசு நல்லவர்

http://bit.ly/நம்இயேசுநல்லவர் நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உம் கிருபை என்னோடு

http://bit.ly/உம்கிருபைஎன்னோடு உம் கிருபை என்னோடு இல்லையென்றால்எப்போதோ மடிந்திருப்பேன் இயேசையா இயேசையா இயேசையா கிருபை போதும் இயேசையா 1.பாடுவது உம் கிருபை துதிப்பது உம் கிருபைஜெபிப்பது உம் கிருபை எல்லாம் கிருபையே 2.நடப்பது உம் கிருபை தூங்குவது உம் கிருபைஉயிரோடு இருப்பதும் உந்தன் கிருபையே 3.தாவீதைத் தொடர்ந்துவந்த உந்தன் கிருபையேஎன்னையும் தொடரணுமே தொடர்ந்து வரணுமையா

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

http://bit.ly/இரக்கம்உள்ளவரே என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம், பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டுபுதுவாழ்வு தந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தளர்ந்துபோன கைகளை

http://bit.ly/தளர்ந்துபோன தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழிதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

அல்லேலூயா துதி உமக்கே

http://bit.ly/அல்லேலூயாதுதிஉமக்கே அல்லேலூயா துதி உமக்கே – 4வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் – 2அல்லேலூயா துதி உமக்கே – 4 1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையைசிறிய தாவிதுக்குள் வைத்தீரேஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே 2. கைநீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்தூசியாய்த் தட்டிவிட்டீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

என்னைக் காக்கும்

http://bit.ly/என்னைக்காக்கும் என்னைக் காக்கும் கேடகமேதலையை நிமிரச் செய்பவரேஇன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை 1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்எனக்கு பதில் நீர் தந்தீரய்யாபடுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப்பாதையில் நடத்துகிறீர் 3. பக்தியுள்ள அடியார்களைஉமக்கென்று நீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

செடியே திராட்சை செடியே

http://bit.ly/செடியேதிராட்சை செடியே திராட்சை செடியே கொடியாக இணைந்துவிட்டேன் உம் மடி தான் என் வாழ்வு உம் மகிழ்ச்சி தான் என் உயர்வுதகப்பன் மடி தான் என் வாழ்வு தகப்பன் மகிழ்ச்சி தான் என் உயர்வு 1. கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன் 2. பிதாவின் மகிமை ஒன்றே பிள்ளை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

கிருபையிதே தேவ கிருபையிதே

http://bit.ly/கிருபையிதே கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதெஇயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1.ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவியபாதையிலே ஏசுபரன்அனுதினமும் வழிநடந்தே அவரது நாமத்தில் காத்தனரே 2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக்காருமில்லை 3.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் பற்றிடவேவிசுவாசத்தில் நிலைத்திருப்போம்அசையாது அழைப்பினைக் காத்துக்கொள்வோம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

அன்பராம் இயேசுவை

http://bit.ly/அன்பராம் அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டுஇன்பமாக அவர் பாதையோடே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே 1.துன்பப்பெருக்கிலே சோர்ந்திடாதேஅன்பர் அறியாமல் வந்திடாதே – 2கண்விழிப்போல் நான் காத்திடுவேன் என்றனரே – 2 2.முட்செடிப்போல பற்றிடுமே மோசமடையாய் நீ முற்றிலுமேஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே 3.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் உன்னை நெருக்கிடினும்ஆ நேசரே தம் இன்ப சத்தம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment