http://bit.ly/உம்கிருபைஎன்னோடு
உம் கிருபை என்னோடு இல்லையென்றால்
எப்போதோ மடிந்திருப்பேன் இயேசையா
இயேசையா இயேசையா
கிருபை போதும் இயேசையா
1.பாடுவது உம் கிருபை
துதிப்பது உம் கிருபை
ஜெபிப்பது உம் கிருபை
எல்லாம் கிருபையே
2.நடப்பது உம் கிருபை
தூங்குவது உம் கிருபை
உயிரோடு இருப்பதும்
உந்தன் கிருபையே
3.தாவீதைத் தொடர்ந்துவந்த
உந்தன் கிருபையே
என்னையும் தொடரணுமே
தொடர்ந்து வரணுமையா