Monthly Archives: March 2016

ஆவலாய் இருக்கின்றார்

http://bit.ly/ஆவலாய் ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்(உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளேஇனி ஒருபோதும் அழமாட்டீர்கள்கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கேட்ட உடனேயே பதில் தருகின்றார் 2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலேஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டுஎண்ணி முடியாத அதிசயங்கள் கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

என் மேய்ப்பர் நீர்தானையா

http://1drv.ms/22g7ykN என் மேய்ப்பர் நீர்தானையாஎனக்கென்றும் குறையே இல்லை நான் ஏன் கலங்கணும்என் ஆயன் இருக்கையிலே 1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்உம் மகிமை விளங்கும்படி 2. ஆத்துமா தேற்றுகிறீர்ஆவி பொழிகின்றீர் புது உயிர் தருகின்றீர் 3. எதிரிகள் கண்முன்னேவெற்றி தருகின்றீர்விருந்து படைக்கின்றீர் 4. நிச்சயமாகவேவாழ்நாள் முழுவதும்உம் கிருபை பின்தொடரும்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

இயேசுவே உம்மைப்போலாக

http://1drv.ms/1Ugh1Cn இயேசுவே உம்மைப்போல் ஆகவாஞ்சிக்குதே என் உள்ளம் 1. பாவம் அறியாது பாவமே செய்யாதுபாரினில் ஜீவித்தீரேபரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவேபெலனதை தாரும் ஐயா – உந்தன் 2. சிலுவை சுமந்தென்றும் என் பின்வராதவன்அல்ல என் சீஷன் என்றீர்எந்தன் சிலுவையை நான் சுமக்கபெலனதை தாரும் ஐயா – உந்தன் 3. உபத்திரவம் உண்டு உலகினில் என்றீர்உலகத்தை வென்றேன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

என் நேசர் நீர்தானையா

http://1drv.ms/1oXlC0o என் நேசர் நீர்தானையா நேசிக்கின்றேன் உம்மைத்தானையா 1. எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையாஎந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்நடு இராவிலும் தியானிக்கின்றேன் 2. உமது இரத்தத்தால் என்னை மீட்டீர் நன்றி இயேசையாஉந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே 3. துன்பமோ துயரோ வேதனையோ உம்மைவிட்டு பிரிப்பதில்லை உயிர் உள்ள … Continue reading

Posted in Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

அசட்டை பண்ணாதே

http://1drv.ms/1L1IlCU அசட்டை பண்ணாதே அவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளேஅனல்மூட்டு எரிய விடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீஎழுந்து ஒளி வீசு நித்திய வெளிச்சம் நீ 1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைஅனுதினம் நீ பேசினால்வல்லமை வெளிப்படும்வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதே அசதியாயிராதே 2. திருவசனம் நீ தினம் தினம் வாசிசப்தமாய் அறிக்கையிடுபெருகிடும் உன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment