Monthly Archives: April 2016

உள்ளத்தின் மகிழ்ச்சி

http://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல(என்) நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் 3. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் 4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்பாரங்கள் கவலைகள்தள்ளாட விட … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

ஒரு தாய் தேற்றுவதுபோல்

http://bit.ly/ஒருதாய் ஒரு தாய் தேற்றுவதுபோல்ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார்  அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உம் கிருபைக்காக

http://bit.ly/உம்கிருபைக்காக உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் – 4 1. தோல்வி நடுவில் ஸ்தோத்திரம் ஜெயத்தைத் தருவீர் ஸ்தோத்திரம் கண்ணீர் மத்தியில் ஸ்தோத்திரம்களிப்பைத் தருவீர் ஸ்தோத்திரம் 2. வியாதி மத்தியில் ஸ்தோத்திரம் சுகத்தை தருவீர் ஸ்தோத்திரம்குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம் நிறைவை தருவீர் ஸ்தோத்திரம் 3. நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம் விசாலம் தருவீர் ஸ்தோத்திரம் இழப்பிற்காக ஸ்தோத்திரம்திரும்ப தருவீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

என் கிருபை உனக்குப் போதும்

http://bit.ly/என்கிருபை என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

அத்திமரம் துளிர்விடாமல்

http://bit.ly/அத்திமரம்துளிர் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

பலத்தினாலும் அல்ல

http://bit.ly/பலத்தினாலும் பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லதேவ ஆவியால் ஆகுமென்றீர்பரிசுத்த ஆவியே வாரும்உம் வல்லமை என்மேல் பொழியும் 1. பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமிஇயேசு நாமம் அவன் சொல்லி வருவான்அதற்கு கிருபை கிருபை என்றார்ப்பரி 2. அற்பமான ஆரம்பத்தின் நாளை யார்அசட்டை பண்ணக் கூடுமோபூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்தேவதாசன் கையில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

தெய்வமே இயேசுவே

http://bit.ly/தெய்வமேஇயேசுவே தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

http://bit.ly/உம்மைநேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் இயேசுவே என் இரட்சகா என் தேவா உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவாநீரே என்றும் என் வாழ்வினில் தேவன் 1. பெலவீனம் வியாதி எனை சூழும்போதுபரிகாரி நீர் போதுமேபரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்பாவங்கள் பறந்தோடுதேபரலோகில் நான் சேர வழியானீரேஎன் இரட்சகா என் தேவா 2. நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவாநிதம் உம்மை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

அமர்ந்திருப்பேன்

http://bit.ly/அமர்ந்திருப்பேன் அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசையா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் நீர்தானையாதுதிபாடி மகிழ்ந்திருப்பேன்உயிருள்ள நாளெல்லாம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

http://bit.ly/இரத்தத்தினாலே இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்பாவத்தின் பிடியினின்று இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் 1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரம பிதா 2. என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்கிருபை நிறை சிங்காசனத்தைதுணிவுடன் அணுகிச் செல்வோம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment