உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் – 4
1. தோல்வி நடுவில் ஸ்தோத்திரம்
ஜெயத்தைத் தருவீர் ஸ்தோத்திரம்
கண்ணீர் மத்தியில் ஸ்தோத்திரம்
களிப்பைத் தருவீர் ஸ்தோத்திரம்
2. வியாதி மத்தியில் ஸ்தோத்திரம்
சுகத்தை தருவீர் ஸ்தோத்திரம்
குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம்
நிறைவை தருவீர் ஸ்தோத்திரம்
3. நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம்
விசாலம் தருவீர் ஸ்தோத்திரம்
இழப்பிற்காக ஸ்தோத்திரம்
திரும்ப தருவீர் ஸ்தோத்திரம்