இராமுழுதும் பிரயாசப்பட்டேன்
ஒன்றும் அகப்படவில்லை
ஆயினும் உந்தன் வார்த்தையின்படியே
வலையை விரிக்கின்றேன் நான்
1. இரவெல்லாம் கடலின்மேல்
சுயத்தால் போராடினேன்
ஒன்றும் அகப்படவில்லை
சோர்ந்து போனேன் நான்
2. உமக்காய் ஊழியம் செய்ய
தினமும் வாஞ்சிக்கின்றேன்
சோதனைப் பாதையிலே
சோர்ந்து வாடுகின்றேன்