Monthly Archives: June 2018

நீங்கதான் எல்லாமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbmdPal9GMHhQZmc நீங்கதான் எல்லாமேஉம் ஏக்கம்தான் எல்லாமேசித்தம் செய்யணுமேசெய்து முடிக்கணுமே 1. கரங்களை பிடித்தவரேகைவிட்டு விடுவீரோஇதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா 3. என்மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரேதுதி உடை போர்த்திதினம் துதிக்கச் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , | Leave a comment

யெஹோவா தேவனுக்கு

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லிப் பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டிப் பாடிடுவேன் யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மாயெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா 1. எல் ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா 2. எல் ஷடாயும் நீங்கதாங்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

ஏற்ற காலத்தில் உயர்த்தும்

https://drive.google.com/open?id=1m0FApj7-wREWewHgjpDuUhMSOt2QX3X0 ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்குநீதிமானை தள்ளாட வொட்டார் காக்கும் தேவன் உறங்கமாட்டார் 1. வாலாக்காமல் தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் மேலாக்குவார்நிச்சயமாய் முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 2. தேவரீர் சர்வ வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎன்னோடு கூட இருந்து என்னை கன்மலையின்மேல் உயர்த்துவார் 3. தூதர்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment