https://drive.google.com/open?id=1m0FApj7-wREWewHgjpDuUhMSOt2QX3X0
ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்கு
நீதிமானை தள்ளாட வொட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
1. வாலாக்காமல் தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் மேலாக்குவார்
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
2. தேவரீர் சர்வ வல்லவர்
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
என்னோடு கூட இருந்து
என்னை கன்மலையின்மேல் உயர்த்துவார்
3. தூதர்கள் முன்சென்று
உன் பாதைகளை செவ்வையாக்குவார்
உன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார்
உன்னை தலை நிமிர்ந்து நடக்கச் செய்வார்