Author Archives: gbeulah

நான் மன்னிப்படைய

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiE9Yt_TwssnIOHEk நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டீர்நீதிமானாக்க பலியானீர்நித்திய ஜீவன் தந்தீர் அன்பே பேரன்பே 1. காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர் 2. சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசிர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , | Leave a comment

இன்ப கீதம் துன்ப நேரம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihKh0iOGfcdYkm8f இன்பகீதம் துன்பநேரம் ஈந்தீரே என் இயேசுவேகொல்கொதா பாதை சிலுவை சுமந்தேகர்த்தாவே உம்மண்டை வந்தேன் 1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலேவீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே வற்றாத நீருற்றும் நீரே 2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னைத் தேடி கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி கண்ணின் மணிபோலக் காத்தீர் 3. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , | Leave a comment

பயப்படாதே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiQYHgBLtmuv-LgrP பயப்படாதே என் மகனேபயப்படாதே என் மகளேபிரியமானவனே நீ பயப்படாதேபிரியமானவளே சோர்ந்து போகாதே பிரச்னைகள் உன்னை சூழ்ந்தாலும்போராட்டங்கள் உன்னை சுற்றி பெருகினாலும்பயப்படாதே உன் சத்ருக்கள் உனக்கு விரோதமாய்ஒரு வழியாய் இன்று வந்தாலும்ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்உன் கண்களாலே நீ அதை காண்பாய்உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்வாய்க்காதே போகச்செய்வேன் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , | Leave a comment

பலிபீடத்தில் என்னை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhiOzMLmnrfW1AvBU பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் தந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Songs | Tagged , , , | Leave a comment

வாழ்நாளெல்லாம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXg1aN1mZnvfFmdWuB வாழ்நாளெல்லாம் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால்காலைதோறும் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள்முழுதும் 2. உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4. அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

அழைத்தவரே!

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihGboq7Wncwgegh1 அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglLTi2r4Ub0Rvm7K அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

இல்லாதவைகளை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXbIO58Mleld5ELR0 இல்லாதவைகளை இருக்கிறவைப்போல அழைக்கும் தெய்வம் நீரேஎன் தெய்வமே எனதேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்த எவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்த தரித்திரனை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

ஆளுகை செய்யும் ஆவியானவரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglG2-AVaLSYvGonu ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் 4. சங்கீதம் கிர்;த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

புது வாழ்வு தந்தவரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihCc-VT3L_79TIwr புது வாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்கின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் 1. (உம்) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரே(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே @. முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் 3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)கொடுக்கும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment