Blog Stats
- 259,173 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Category Archives: Strong Tower
ஒப்பற்ற என் செல்வமே
http://1drv.ms/1TeLyAi ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஒப்பற்ற என் செல்வமே, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Oppatra en Selvame, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
விண்ணிலும் மண்ணிலும்
http://1drv.ms/1Wxikwi விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும் நல்லவரே வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், விண்ணிலும் மண்ணிலும், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vinnilum mannilum
Leave a comment
உமக்கு மகிமை தருகிறோம்
http://1drv.ms/1lABpkC உமக்கு மகிமை தருகிறோம்உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்அல்லேலூயா 1. தாழ்மையில் அடிமையைநோக்கிப் பார்த்தீரேஉயர்த்தி மகிழ்ந்தீரேஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய்அதிசயம் செய்தீர்உந்தன் திருநாமம்பரிசுத்தமானதே 3. வலியோரை அகற்றினீர்தாழ்ந்தோரை உயர்த்தினீர்பசித்தோரை நன்மைகளால்திருப்தியாக்கினீர் 4. கன்மலையின் வெடிப்பில் வைத்துகரத்தால் மூடுகிறீர்என்ன சொல்லிப் பாடுவேன்என் இதய வேந்தனே
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உமக்கு மகிமை தருகிறோம், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Umakku magimai tharugirom
Leave a comment
மகிமை உமக்கன்றோ
http://1drv.ms/20PUT4N மகிமை உமக்கன்றோமாட்சிமை உமக்கன்றோதுதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என்அன்பர் இயேசுவுக்கே 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர் 2. வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமேஅன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே 3. எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவேஉம் நாமம் வாழ்க உம் அரசு … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், மகிமை உமக்கன்றோ, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Magimai Umakkanro, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்? எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்? என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது – 2 எப்படி கைவிடுவேன்? – நான் எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2 … Continue reading
நீர் என்னோடு இருக்கும்போது
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSUeTZNIWT1O_Kqw நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 1.மலைகளைத் தாண்டிடுவேன் கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2 சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன் – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் … Continue reading
இம்மட்டும் காத்து நடத்தினீரே
இம்மட்டும் காத்து நடத்தினீரே இனிமேலும் காத்து நடத்துவீரே – 2 ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரே உமக்கே ஆராதனை – 2 உமக்கே ஆராதனை – 3 1.நான் நம்பும் தேவனும் நீர் எந்தன் அடைக்கலம் நீர் – 2 எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும் தஞ்சமும் ஆனவர் நீர் – 2 ஜீவனுள்ள தேவனே … Continue reading
ஆராதனை நாயகன் நீரே
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSTHrJ0YmHOH-YyX ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே – 2 ஆயுள் முடியும்வரை உம்மைத் தொழுதிடுவேன் – 2 ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே – 2 1.ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே – 2 விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் – 2 ஆராதனை … Continue reading
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2 நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2 நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2 1.பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் உன்னை தினமே – 2 அற்புதங்கள் நான் செய்திடுவேன் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நான் உன்னைவிட்டு, Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, Naan unnai vittu, Tamil Christian songs lyrics
2 Comments
ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் தேவனுக்கேஆராதனை எங்கள் இயேசுவுக்கேஓசன்னா ஓசன்னா – 4 1.மகனாக மகளாக தெரிந்தெடுத்தநல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்ஆபத்துக்காலத்தில் உதவிடுவார் ஓசன்னா ஓசன்னா – 4 2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமேஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ளஆயத்தமாவோம் இந்நேரமே ஓசன்னா ஓசன்னா – 4 3.ஸ்தோத்திர துதி … Continue reading