Category Archives: Strong Tower

அப்பா ஆல்ஃபா ஓமெகா

அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – 2 அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 1.பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2 புகழ் உமக்கே – 4 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

நிர்மூலமாகாதிருப்பது

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை மாறாத கிருபை 1.கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே – 2 உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2 2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2 பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னித்தீரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை

இரட்சண்யம் மகிமைதுதி கன வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவோஆவியின் வல்லமைகிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் 1.சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்கசத்துவம் அளிப்பீர் பாடுவேன் அல்லேலூயா 2.காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணி போலகாத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா 3.சாலேமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலேசமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா 4.மரணத்தை வென்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பிகுணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , | 2 Comments

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

http://1drv.ms/1MQNw7C சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே Psalm … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | 2 Comments

பயமில்லை பயமில்லையே

பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 ஜெபத்திற்கு பதிலுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2 இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2 பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 1.ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , , | 2 Comments

ஊற்றிடுமே உம் வல்லமையை

http://1drv.ms/1Llb1TM ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | 2 Comments

ஆனந்த மகிழ்ச்சி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2 நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3 1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது – 2 காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் – 2 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , | 3 Comments

ஆராதனை ஆராதனை ஆவியோடு

ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை – 2 1.சத்திய தேவனே உம்மை உயர்த்தி தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் நித்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை – 2 2.யெஹோவா யீரே பார்த்துக்கொள்வீர் தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யெஹோவா நிஸியே வெற்றி தருவீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா

http://1drv.ms/1LlaOA0 ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை 1.உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையைப் பொழியுமோ நீரல்லவோ நீரல்லவோ –2 2.வயல்களும் ஆறுகளும் வற்றிப் போயிருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்திரம் செழிக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 3.இராஜாவின் முகக்களையில் ஜீவன் இருக்கும் உங்க தயவுக்குள்ளே பின்மாரி இருக்கும் நீரல்லவோ … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | 2 Comments

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் – 2 நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே – 2 நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் – 2 1.மனிதரின் சூழ்ச்சியினின்று மறைத்துக் காத்துக்கொள்வீர் – 2 நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள் அணுகாமல் காப்பாற்றுவீர் – 2 நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே – 2 … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments