Category Archives: Tamil Christian Songs

யெஹோவா தேவனுக்கு

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லிப் பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டிப் பாடிடுவேன் யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மாயெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா 1. எல் ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா 2. எல் ஷடாயும் நீங்கதாங்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

இம்மானுவேல் – தேவன் நம்மோடே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUzJUcDZfWkxMeWc இரட்சகர் வந்ததால்இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததேமறுவாழ்வும் கிடைத்ததேஇம்மானுவேல் தேவன் நம்மோடே 1. பகலிலே மேக ஸ்தம்பமாய்இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்முன்செல்லும் தூதனாய்வழிநடத்தும் மேய்ப்பனாய் 2. ஆறுகள் நான் கடக்கையில்அக்கினியில் நான் நடக்கையில்என்னைத் தூக்கி சுமக்க தகப்பன் என்னோடேஎன்னை என்றும் காக்க நேசர் என்னோடே அல்லேலூயா அவர் இம்மானுவேல் இம்மானுவேல் என் சபையோடுஇம்மானுவேல் என் தேசத்தோடுஇம்மானுவேல் என் குடும்பத்தோடு

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

சிலுவையே நல்மரமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

ஆண்டவரே உம் பாதம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , | Leave a comment

நாளைய தினத்தை

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

இயேசு நம்மோடு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdb2V4YThaYU5rTEk/view?usp=sharing இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

கல்வாரி சிநேகம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னைகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் 1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம் 2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்இனியாவது உம் திருமுகம் காணஇராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்என்னைக் காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாறஅனைத்தையும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , | Leave a comment

இதுவரை நடத்தி

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTUUG0SyXl7Kf6Gx இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமானதுணையுமானீரே நன்றி ஐயா (2) 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) 3. அபிஷேகம் தந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

சுமந்து காக்கும் இயேசுவிடம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgXao_X8iATioweSO சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

பயப்படாதே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiQYHgBLtmuv-LgrP பயப்படாதே என் மகனேபயப்படாதே என் மகளேபிரியமானவனே நீ பயப்படாதேபிரியமானவளே சோர்ந்து போகாதே பிரச்னைகள் உன்னை சூழ்ந்தாலும்போராட்டங்கள் உன்னை சுற்றி பெருகினாலும்பயப்படாதே உன் சத்ருக்கள் உனக்கு விரோதமாய்ஒரு வழியாய் இன்று வந்தாலும்ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்உன் கண்களாலே நீ அதை காண்பாய்உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்வாய்க்காதே போகச்செய்வேன் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , | Leave a comment