Tag Archives: உம்மைத் துதித்திட

நீர் எனக்கு வேண்டுமையா

http://1drv.ms/1Nm70kR நீர் எனக்கு வேண்டுமையா நீர் எனக்குப் போதுமையாஉம்மை ஆராதிக்க உம்மை துதித்திடஉம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா 1. தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரேஅப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா 2. உமது சமூகத்தில் செலவிடும் நேரமெல்லாம்எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையாஉம்மை ஆராதித்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment